மனமாகாமல்
முப்பதை கடந்தால்
முதிர்கன்னி!
அதுவே!
அவளுக்கு குத்தும்
கரும்புள்ளி!
வேலையில்லாமல்
வயதை தொலைத்தால்
தண்டச்சோறு!
அதுவே!
அவனுக்கு ஆகாது - ஒரு
நிலாச்சோறு!
வெளிச்சம் இல்லாத
விடியல்!
வாழ்வுக்கொரு
கணக்கு!
எப்போது வரும்
கிழக்கு!
இதையே
நாளும் மனதில்
பழக்கு!
Monday, May 5, 2008
என் கவிதை - சிங்கப்பூர் கடற்கரை கவியரங்கத்தில் முதல் பரிசு பெற்றது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment